Posts

Showing posts from September, 2019

FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!

Image
                               Ring-a-Ring-a Rosies                                Pocket full-a-Posies?                               Fungal infection-spmadhu.blogspot.com                               Yeah....Round round eruptions, dirty, with intolerable itching, causing burning and redness, sometimes oozing fluids, sometimes peeling of skin, is that your problem? You feel didgusting and hesitate to expose the skin outside? This reckless is nothing but 'Fungal infection ' or 'Ringworm' .In medical terms it is called 'Tinea'. Try Homoeopathy and get rid of this.                               T...

பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble

Image
                      Worm trouble-spmadhu.blospot.com                   Worms-spmadhu.blogspot.com பூச்சி தொந்தரவு-Worm Trouble எல்லா வயதினருக்கும் வரக்கூடியது. ஹோமியோபதியில் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.இவை ஒன்றுமில்லை...வித விதமான புழுக்கள்.கொஞ்சம் அருவருப்பாகத் தோன்றினாலும் அதுதான்.ஆமாம்.பாக்டீரியா, வைரஸ், போல இதுவும் நம் உடம்புக்குள் புகுந்துக்கொண்டு செய்யும் சேட்டையைத்தான் Worm Trouble, பூச்சிக்கடி, புழுச்சிக்கல்,குடல்புழுக்கள், புழு நெண்டுது என்றெல்லாம் சொல்கிறார்கள்.                   spmadhu.blogspot.com முதலில் புழு கலங்கப்பட்ட நீர்நிலையிலோ, மண்ணிலோ, அந்த தண்ணீரில் செய்த சாப்பாட்டிலோ இருக்கும்.அங்கிருந்து நேராக குடலிற்கு சென்று குட்டி போட்டு வளரும்.பின் ஒவ்வொரு உறுப்பாக சென்று வியாதியை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு,திருப்பதி தேவஸ்தானம் சென்றால்,ஒரு காத்திருப்பு அறை தரப்படும்.சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்....

படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY

Image
                    Fungal infection-spmadhu.blogspot.com                     spmadhu.blogspot.com  'வட்ட வட்டமாய் படர்தாமரை ,அரிப்பு,வெளியே செல்ல சங்கடமாய் உள்ளது.முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிகிறேன்'  என்பவரா நீங்கள் ?கையை எடுக்காமல் சொறிகிறேன் ,வேர்க்கும்பொழுது மிகவும் பாடாய் உள்ளது.'அந்த இடத்தில்' கூட விட்டுவைக்கவில்லை என புலம்புகிறீர்களா ? ஹோமியோபதி மருந்து எடுத்து பாருங்கள்.மேற்சொன்ன அறிகுறிகளையெல்லாம் சேர்த்து Fungal infections என்பார்கள்.பங்கஸ் என்பது பாக்டீரியா, வைரஸ் போன்றது.நுண்ணியிர் (Microorganism ) வகையில் வரும்.இதன் தோத்து தான் Fungal infection.வட்ட வட்ட வடிவத்தில் வருவதனால் இதனை Ringworm என்றும் அழைப்பார்கள்.மருத்துவ மொழியில் சொன்னால் 'Tinea'.                                             வட்ட வட்டமாக தலையில் வந்தால் Tinea capitis ...

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

Image
                                காலங்களிலே மிகவும் கொடுமையான காலம் எது தெரியுமா?இந்த படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திரிவது  ! !  "எங்கப்பன் என்ன இன்னா டார்ச்சர் பண்ணுனான் தெரியுமா இந்த வேலைகிடைக்காம தின்ன நேரத்துல "என்று எல்லா அப்பாக்(ன்)களும் தன் மகன் மகளிடம் புலம்புகிறார்கள்.ஆனால் ஏனோ தெரியவில்லை அவர்களும் அதையேத் தான் செய்கிறார்கள்.முரணாக தோன்றவில்லை?? அவர்களும் எத்துணை நாட்கள் தான் பாரத்தை தாங்குவார்கள் ..   நியாயம்தான் .அட வேண்டுமென்றா தெண்ட சோறு தின்னுகிறார்கள் பிள்ளைகள்?உங்க காலத்தில் பத்தாங்கிளாஸ் அவர்களுக்கு கிடைத்த வேலைக்கூட இந்த காலத்தில் ஒரு என்ஜினியர் பயலுக்கோ டாக்டர் பொண்ணுக்கோ கிடைப்பதில்லைங்க ..எங்க போவோம் நாங்க ?தேமேன்னு படிச்சுக்கிட்டு இருந்தோம் சமசீர் கல்வினானுங்க ,சரி கும்பலா நூத்துக்கு நூறெல்லாம் எடுத்து காட்டுனோம் ,நீட் தேர்வுனானுங்க ,முட்டியடிச்சி உள்ள நுழைஞ்சா பாஸ் ஆகவே ததிகிணத்தோம் ஆடவேண்டியதா இருக்கு ,டிஸ்டிங்க்ஷன்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தா நெஸ்ட...