Posts

Showing posts from September 8, 2019

பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble

Image
                      Worm trouble-spmadhu.blospot.com                   Worms-spmadhu.blogspot.com பூச்சி தொந்தரவு-Worm Trouble எல்லா வயதினருக்கும் வரக்கூடியது. ஹோமியோபதியில் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.இவை ஒன்றுமில்லை...வித விதமான புழுக்கள்.கொஞ்சம் அருவருப்பாகத் தோன்றினாலும் அதுதான்.ஆமாம்.பாக்டீரியா, வைரஸ், போல இதுவும் நம் உடம்புக்குள் புகுந்துக்கொண்டு செய்யும் சேட்டையைத்தான் Worm Trouble, பூச்சிக்கடி, புழுச்சிக்கல்,குடல்புழுக்கள், புழு நெண்டுது என்றெல்லாம் சொல்கிறார்கள்.                   spmadhu.blogspot.com முதலில் புழு கலங்கப்பட்ட நீர்நிலையிலோ, மண்ணிலோ, அந்த தண்ணீரில் செய்த சாப்பாட்டிலோ இருக்கும்.அங்கிருந்து நேராக குடலிற்கு சென்று குட்டி போட்டு வளரும்.பின் ஒவ்வொரு உறுப்பாக சென்று வியாதியை வெளிப்படுத்தும்.உதாரணத்திற்கு,திருப்பதி தேவஸ்தானம் சென்றால்,ஒரு காத்திருப்பு அறை தரப்படும்.சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம்....