படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY
Fungal infection-spmadhu.blogspot.com spmadhu.blogspot.com 'வட்ட வட்டமாய் படர்தாமரை ,அரிப்பு,வெளியே செல்ல சங்கடமாய் உள்ளது.முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிகிறேன்' என்பவரா நீங்கள் ?கையை எடுக்காமல் சொறிகிறேன் ,வேர்க்கும்பொழுது மிகவும் பாடாய் உள்ளது.'அந்த இடத்தில்' கூட விட்டுவைக்கவில்லை என புலம்புகிறீர்களா ? ஹோமியோபதி மருந்து எடுத்து பாருங்கள்.மேற்சொன்ன அறிகுறிகளையெல்லாம் சேர்த்து Fungal infections என்பார்கள்.பங்கஸ் என்பது பாக்டீரியா, வைரஸ் போன்றது.நுண்ணியிர் (Microorganism ) வகையில் வரும்.இதன் தோத்து தான் Fungal infection.வட்ட வட்ட வடிவத்தில் வருவதனால் இதனை Ringworm என்றும் அழைப்பார்கள்.மருத்துவ மொழியில் சொன்னால் 'Tinea'. வட்ட வட்டமாக தலையில் வந்தால் Tinea capitis ...