HOMOEOPATHY !:NEED OF THE HOUR :)

We gonna rock this page with flooding Homoeopathic posts !!Yes .Here comes the most advanced and cherishing treatment method all over the world THE HOMOEOPATHY MEDICINE. Hereby I assure you a great surge of posts which first gives you a clarity about 'What is Homoeopathy ? What are the myths behind? How it works? How to choose a good Homoeopathic Doctor? Is it safe? Longlasting?' Each and everything you want to know about HOMOEOPATHY MEDICINE SYSTEM.And ya You will enjoy this reading ! Follow us.Get acknowledged.Be aware.Its time for a change ! Keep reading.Keep updating yourself! This is Dr.S.Prithivi Madhumitha,BHMS.,Dip in Yoga.,Reiki Healer.






மாற்றம் ஒன்றே மாறாதது !எல்லா துறைகளிலும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வரும் தருணம் இது .மருத்துவ துறை மட்டும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல!தொன்று தொட்டு வந்துக்கொண்டிருக்கும் சில மருத்துவ முறைகள்,நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் என அந்த வரிசையில் ,உலக சுகாதார துறையின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றி நாம்  எல்லோரும்  கேட்டிருப்போம்.சிலர் அணுகியிருப்போம்.பயன் பெற்றிருப்போம்.எனினும் ஒரு விஷயத்தை பற்றி நாம் தெளிவாக முழுவதும் தெரிந்து கொள்வது என்பது இன்றியமையாதது.அப்படி ஹோமியோபதி மருத்துவம் பற்றிய விளக்கங்கள்,நன்மைகள் ,அற்புதங்கள்,சர்ச்சைகள்,தர்க்கங்கள் ,முதலியன பற்றி விரிவாக இனி காண்போம் :)   உங்களுடைய சந்தேங்கங்கள் ,ஆலோசனைகள் என்றும் வரவேற்கபடுகிறது! தெரிந்துகொள்வோம் உண்மைகளை !பகிர்வோம் ஹோமியோவின் நன்மைகளை !தொடர்ந்து படியுங்கள் !வாசியுங்கள்!இது உங்களுக்காக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வெளி வர இருக்கிறது. தொடர்ந்து பேசுவோம்! :) நான் மரு.செ .பிருத்வி மதுமிதா  BHMS .,Dip in Yoga.,Reiki Healer.

Comments

  1. மாற்றுமுறை மருத்துவம் முக்கியத்துவம் பெரும் இக்காலகட்டத்தில் இப்படியான வழிகாட்டல்கள் வெகு அவசியம். வாழ்த்துக்கள்.
    தமிழிலும் எழுதுவதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
    கேட்கவும் வசதியாக ஆடியோ வடிவில் இணைத்திருப்பது புதுமை. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிலாமகள் !தொடர்ந்து பதிவுகளை படியுங்கள் .மற்றவர்களுக்கும் பகிருங்கள் .நல்ல விஷயத்தை பேசுவோம் !பகிர்வோம் !வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete

Post a Comment

Please feel free to add your Comments !!
தயக்கமில்லாமல் கருத்துரைக்கவும் !!

Popular posts from this blog

சபாஷ்..நன்னா பண்ணியிருக்கியே பா....

FUNGAL INFECTION? NO WORRIES.HOMOEOPATHY WILL HELP YOU !!

படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY