அடி என் அழகி.....!!
முதல் முறையாக தமிழில் ஒரு முயற்சி..!நன்றாக வரும் என்கிற நம்பிக்கையோடு....(இல்லை என்றாலும் வேறு வழியில்லை...உறுதியாக இதுதான்!)சரி ...இப்போது அதிகம் வியப்பது யாரைத் தெரியுமா?சொல்கிறேன்! நாம் அதிகம் முன்னேறி இருக்கிறோம்.முன்னேறி கொண்டும் இருக்கிறோம்!முன்பை போல ,வேகாத வெயிலிலும் மழையிலும் நடந்தோ,வண்டி இழுத்தோ,எங்கும் செல்ல வேண்டியதில்லை. நேரம் விரைய கடுதாசி எழுதி ,அது போய் சேரும் வரை காத்திருக்க வேண்டியதுமில்லை.நினைத்தவுடன் நினைத்தவரிடம் நினைத்ததை