Posts

WORLD PHOTOGRAPHY DAY 2019

Image
               Quite a late post !! Photos makes a moment immortal.It enlightens the beauty of nature,gives a special happiness to the people involved.Here comes my participation.Its just an excitement of trying everything in this world.I just expect a participation certificate for now ,am not an expert!! சும்மா முயற்சி  பண்ணுனேன் ... spmadhu.blogspot.com spmadhu.blogspot.com spmadhu.blogspot.com spmadhu.blogspot.com

HOMOEOPATHY !:NEED OF THE HOUR :)

Image
We gonna rock this page with flooding Homoeopathic posts !!Yes .Here comes the most advanced and cherishing treatment method all over the world   THE HOMOEOPATHY MEDICINE . Hereby I assure you a great surge of posts which first gives you a clarity about ' What is Homoeopathy ? What are the myths behind? How it works ? How to choose a good Homoeopathic Doctor? Is it safe? Longlasting?' Each and everything you want to know about HOMOEOPATHY MEDICINE SYSTEM.And ya You will enjoy this reading ! Follow us.Get acknowledged.Be aware. Its time for a change ! Keep reading. Keep updating yourself! This is Dr.S.Prithivi Madhumitha,BHMS.,Dip in Yoga.,Reiki Healer. மாற்றம் ஒன்றே மாறாதது !எல்லா துறைகளிலும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கண்டு வரும் தருணம் இது .மருத்துவ துறை மட்டும் அதற்க்கு விதிவிலக்கு அல்ல!தொன்று தொட்டு வந்துக்கொண்டிருக்கும் சில மருத்துவ முறைகள்,நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் என அந்த வரிசையில் , உலக சுகாதார துறையின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை ப...

SHANTHI ASHRAM

Image
It was a bright summer I was having my supper. Alone,at the mid of banyan wood slabs.. He is like my grandfather,my 'Chaku' That I used to dream on his lap..! Suddenly,that eternal affectionate tone of him touched me once 'My Son! I will take you  this weekend..' He was a smiling lean man in long pyjamas. Every sentence ends with the adjective 'My Son'! It gives me happiness instant from bottom of my stomach Noone else's there to call me 'Son' since my creation...! Everytime he comes,my fantasies grew bigger. Soon...,I will live in a home, I will cling my mom's hand and hug her while leaving to school..., I will play with my little sister and share stories until she sleeps..., I will cry a little when my dad feeds me food... My world will be filled with Love My heart will flood with care I will breathe,the air of freedom I will fly with my wings all over I won't be alone anymore I won't be alone anymore! T...

உன் குத்தமா?என் குத்தமா?யார நானும் குத்தம் சொல்ல?

Image
                      அது ஒரு காலைவேளை வகுப்பு. எப்போதும் போல எல்லாரும் இயந்திரத்தனமாக வருவதும்  பாடம் நடத்துவதும்,போவதுமாக இருக்கும் நேரத்தில் ஒரு நெருடலான சம்பவம் அரங்கேறியது! மாணவர்களை பிடிப்பது,தண்டனை கொடுப்பது,இதெல்லாம் சாதாரணமாக எல்லாக் கல்லூரிகளிலும் நடைபெறும் விஷயங்கள் தான்..என்றாலும் இம்முறை அது வேறொரு பாதைக்கு கொண்டு சென்றது!                      சார் அவன் புத்தகத்தை விரித்து, வெகு நேரமாக  ஒரு  பக்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.சற்று நேரம் கழித்து,சில வார்த்தைகளின் 'ஸ்பெல்லிங்' எழுதச் சொன்னார்.வேதனை என்னவென்றால்,அவன் எழுதியதில் அத்தனை பிழைகள்!! சிறிது நேரத்திற்கு அங்கு ஒரு மயான அமைதி!  பிறகு சார் அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கினார்.விசாரித்ததில் ,அவன் தமிழ் மீடியத்தில் படித்ததாகவும் அதனால் படிப்பில் சிரமம் உள்ளதாகவும் தெரியவந்தது அடுத்த அதிர்ச்சியாக இருந்தது!                   ...

TeA bReAK !!!

Image
## 2 புன்னகை வலிகள் நிறைந்த கண்களுக்கு புன்னகை தோழன்!! அம்மா  அறியாத துறை என்று ஒன்றுமில்லை! எனினும்..., தோற்றுக் கொண்டே  ஜெயிக்கும் போராளி!! 'உலகிலயே மிக சிறந்த மனிதன்' யாராய் இருக்கும்??          

வாயை மூடிப் பேசவும்!!

Image
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மக்களே!தயவுசெய்து அவரவர்களது மூக்கை அடுத்தவர்களது விஷயத்திற்குள் நுழைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்!அது உங்களிடமே இருக்கட்டும்.அதுதான் அழகு!கொஞ்ச நாட்களாக இந்த 'மூக்கர்'களின் மூர்க்கமான தாக்குதல்களை என்னால் நன்கு உணர முடிகிறது. ஒரு குழந்தை சேட்டை செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் இருக்குமாயின்,அது 'நல்ல குழந்தை' என பெயர் வாங்கி விடுகிறது.அதுவே வளர வளர தாமாகவே வந்து,"நல்லா இருக்கீங்களா!வீட்டில் எல்லாரும் சௌக்கியமா?!"எனப் பார்க்கும் போதெல்லாம் விசாரணையைப் போட்டால்,'அக்மார்க் புள்ளடா நீ!' என்று அங்கீகாரம் பெற்று விடுகிறது!இது மனித இயல்புதான். 'If you compliment me,I feel you are good.' இதுவே சில வேளைகளில்,ஒரு ஊழல்உருக் கூட எடுப்பதுண்டு.'If you compliment me,I compliment you!'. எனவே,

வாழ்க்கைன்னா இன்னான்னா......!!??

Image
                சமீபத்தில் கிடைத்த ஒரு பத்து  நிமிட சிநேகம்,என்னை இதோ இங்கே வரவழைத்து இருக்கிறது ! அந்த அம்மாவிற்கு ஒரு ஐம்பது வயது இருக்கலாம்.கையில் ஒற்றை பை.அவரும் என்னை போல பேருந்திர்க்காகதான் காத்துக்கொண்டு இருக்கவேண்டும் ."ஒரு நிமிஷம்!இந்த பையை பாத்துக்கோங்க.இதோ வந்துவிடுகிறேன்." என அவசரமாக டிக்கெட் ரிசெர்வ்  செய்ய ஓடிய நான், திரும்பி வரும்போது,அவர் இரு கைகளையும் இருக்கை மீது வைத்து இடம் பிடித்து வைத்திருக்கும் காட்சியை பார்த்தவுடன், சிறிதாக புன்னகைத்துவிட்டு, மெல்லிய குரலில் நன்றி சொல்லி அமர்ந்தேன்.சிறிது நேரத்தில் எங்கள் உரையாடல் தொடங்கியது.