படர்தாமரை -FUNGAL INFECTION,RINGWORM -Treated by HOMOEOPATHY
Fungal infection-spmadhu.blogspot.com spmadhu.blogspot.com 'வட்ட வட்டமாய் படர்தாமரை ,அரிப்பு,வெளியே செல்ல சங்கடமாய் உள்ளது.முழுமையாக மறைக்கும் ஆடைகளையே அணிகிறேன்' என்பவரா நீங்கள் ?கையை எடுக்காமல் சொறிகிறேன் ,வேர்க்கும்பொழுது மிகவும் பாடாய் உள்ளது.'அந்த இடத்தில்' கூட விட்டுவைக்கவில்லை என புலம்புகிறீர்களா ? ஹோமியோபதி மருந்து எடுத்து பாருங்கள்.மேற்சொன்ன அறிகுறிகளையெல்லாம் சேர்த்து Fungal infections என்பார்கள்.பங்கஸ் என்பது பாக்டீரியா, வைரஸ் போன்றது.நுண்ணியிர் (Microorganism ) வகையில் வரும்.இதன் தோத்து தான் Fungal infection.வட்ட வட்ட வடிவத்தில் வருவதனால் இதனை Ringworm என்றும் அழைப்பார்கள்.மருத்துவ மொழியில் சொன்னால் 'Tinea'. வட்ட வட்டமாக தலையில் வந்தால் Tinea capitis என்பார்கள்.அரிப்பு, வறண்ட தோல்,முடி உதிர்தல், தோல் உரிதல்,சில பேருக்கு தண்ணிர் போல் வடிவது இப்படியெல்லாம் இருக்கும்.இதை பொடுகு என்று நினைத்து கவனிக்காமல் விட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. Tinea c